தவணை முறையில் வாகனங்களை வாங்குவோருக்கு முக்கிய அறிவுறுத்தல்!

Loading… குத்தகை நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களில் வாகனங்களை பெற்றுக்கொள்வதில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து பொலிஸ் மா அதிபர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கமைய, வாகனம் தொடர்பான தவணை செலுத்தவில்லை எனக்கூறி மக்களை பயமுறுத்தி நெடுஞ்சாலையில் வாகனங்களை வலுக்கட்டாயமாக கையகப்படுத்த சட்டத்தின் கீழ் அதிகாரம் இல்லை என பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துவோரின் பிரச்சினைகளை ஆராயுமாறு ஜனாதிபதி தொழிற்சங்க பணிப்பாளர் … Continue reading தவணை முறையில் வாகனங்களை வாங்குவோருக்கு முக்கிய அறிவுறுத்தல்!